கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?


கடுப்பேற்றும் விஜய் பட அப்டேட்

விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவரை வைத்து படமெடுக்க பலரும் காத்திருக்கின்றனர், ஆனால், இவர் எப்போதும் அட்லீ, முருகதாஸுடனே பயணிக்கின்றார். இந்த நிலையில் அடுத்தப்படமும் விஜய்க்கு அட்லீ தானாம், அதே நேரத்தில் மீண்டும் ஏ. ஆர். ரகுமான் தான் படத்திற்கு இசையாம்,சர்கார் படத்திற்கும் இவர் தான் இசை என்பதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவை என்பதால் கொஞ்சம் அப்செட் தான்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *