தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஜய் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை- சர்கார் ரகசியம் இது தானா, செம்ம அப்டேட் இதோ

By Admin - August 28th, 2018

Tags : Sarkar, Vijay, Category : Kollywood News,

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்த நிலையில் தளபதி இப்படத்தில் உலக அளவில் பெரிய தொழிலதிபராக இருப்பவராக நடிக்கின்றார், அமெரிக்காவிலிருந்து ஒரு முறை இந்தியா வரும் போது விஜய் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காதாம். இதனால் கோபமான விஜய் இதுக்குறித்து விசாரிக்கும் போது எல்லோரும் காட்டும் அலட்சியம், அவருக்கு கோபத்தை ஏற்படுத்த, அதன் பிறகு அவரே களத்தில் இறங்குவது தான் சர்கார் என ஒரு தகவல் கசிந்து வருகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், பெரும்பாலும் இவை தான் கதை என கிசுகிசுக்கப்படுகின்றது.

Related Posts

Ilaiyathalapathy Vijay hugs Dhanush at Mersal Music Live

#MersalMusicLive #Thalapathy @actorvijay hugs @dhanushkraja ! @RIAZtheboss @v4umedia1 @aditi1231 @vijayfc

விஜய் – சீமான் கூட்டணியில் தளபதி 62..! ஏ.ஆர். முருகதாசுக்கு நெருக்கடி?

Actress Raveena with Vijay parents

Actress #Raveena with #Vijay parents

Mersal Crossed 12 Cr Gross Mark in Chennai City!

Mersal Crossed 12 Cr Gross Mark in Chennai City Above 12 Cr in Chennai *…

Vijay’s ‘Mersal’ becomes the biggest release for a Tamil film in Malaysia

Wow! Vijay’s ‘Mersal’ becomes the biggest release for a Tamil film in Malaysia
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share