தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சிம்புவை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி!

By Admin - August 1st, 2018

Tags : Actors News, Simbu, Vijay Sethupathi, Category : Kollywood News,

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமீபத்தில் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை ’நீங்க தற்போது ஒரு ப்ரோபோஸ் செய்ய வேண்டும்!’ என்று தொகுப்பாளர் கேட்க, விஜய் சேதுபதி சில நொடி சங்கடமானார். அதை தொடர்ந்து உடனே ‘இதற்கெல்லாம் என் தலைவன் சிம்பு தான் சரியான ஆள், அவர் செய்வார்’ என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.

Related Posts

Keerthi suresh plays Silambarasan AAA lead role

Keerthi suresh plays Silambarasan AAA lead roleSilambarasan Anbanavan Asaradhavan Adangadhavan(AAA) movie lead role select at…

பேட்ட ரஜினி பஞ்ச் வசணங்கள்!

1. 20 பேரை அனுப்பி வச்சேன் எல்லாரையும் அடிச்சி துவச்சிட்டான் . 2. யாருடா அவன் 3. பேரு காளி…

பிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா? முன்னணி நடிகரின் மனைவி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் இரண்டாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதற்கான ஷூட்டிங் துவங்கி நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல…

2015 Top Actors and his original name and residence

2015 Top Actors and his original name and residence 1. Ajith-Kumar Original Name : Ajith Kumar…

Accham Yenbathu Madamaiyada movie release date !

​He is someone who could tease you😜, makes you to watch him😎 when he is…




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share