முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்

Tags : AJITH, THALA, VISWASAM, Category : KOLLYWOOD NEWS,

யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் ஆகிவிட்டார். இவர் படத்தில் இருக்கின்றார் என்றாலே சிரிப்பிற்கு முழு கேரண்டி. அந்த வகையில் இவர் நடித்த கோலமாவு கோகிலா படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது, இதன் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாகவுள்ளார் யோகிபாபு. இவரிடம் ஒரு பேட்டியில் விசுவாசம் படத்தை பற்றி கேட்க, அதற்கு அவர் சில நொடி மௌனம் ஆகி ‘விசுவாசம் விசுவாசமாக இருக்கின்றது. தல ரொம்ப நல்ல மனுஷன், சந்தோஷமாக இருக்கின்றார், நானும் ஜாலியாக நடித்து வருகின்றேன்’ என கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.


Share :

Related Posts