பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் தீராத விளையாட்டு பிள்ளை நடிகை

விஷால் நடித்திருந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கும் புகைப்படம் சமீபத்தில் பரவியது.

இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா பற்றி மற்றொரு தகவலும் வந்துள்ளது. ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 12வது சீசனில் இவர் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்பது தான் அது. Aashiq Banaya Aapne புகழ் நடிகையான இவர் தன் சகோதரி Ishita Duttaவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*