அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம் : தினகரன் பேச்சு
Tags : Aiadmk, Sasikala, TTV, TTV Dhinakaran, Category : TAMIL NEWS,
“அ.தி.மு.க. ஆட்சி தொடர, சசிகலா தான் காரணம்” – தினகரன் பேச்சு
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தினகரன் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர சசிகலா தான் காரணம் என்றார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் சென்ற தினகரனுக்கு, தொண்டர்கள் மலர் கிரீடம் அணிவித்தும், வீரவாள் பரிசாக வழங்கியும் கவுரவித்தனர். அப்போது திறந்த வேனில் இருந்தபடி பேசிய அவர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அவரின் துணைவியார் ஜானகியம்மாவால் கூட ஆட்சியை நிலைநிறுத்த முடியவில்லை என்றார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர, சசிகலா தான் காரணம் என்றார்.
டிடிவி தினகரன் திருப்பூர் மக்கள் சந்திப்பு இரண்டாம் நாள் | TTV Dhinakaran at Thiruppur
Share : Follow @kollywoodnew Tweet
Related Posts
சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்தை புறக்கணித்தனர்
முறையான பராமரிப்பில்லாமல் பழையதாக இருக்கும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மக்களின் எண்ணம்
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் பொங்கல் பரிசு!
ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அம்மா
தினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே மிரள்கின்றனர்!
அ.தி.மு.க, தி.மு.க பிரசாரத்தைவிட, தினகரன் தரப்பினரின் பிரசாரம் தொகுதிக்குள் அனல்பரப்பிக்கொண்டிருக்கிறது. தொகுதி மக்களிடையே தினகரனுக்குப் பெருகிவரும் செல்வாக்கைப் பார்த்து தி.மு.க-வினரே
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு – இன்று தீர்ப்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால்,
டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… திருப்பரங்குன்றம்
மதுரை மாநகர் வடக்கு , தெற்கு , மதுரை புறநகர் வடக்கு , தெற்கு , மக்கள்செல்வர் தலைமையில் ஆலோசனை