பிக்பாஸில் இவர் தான் ஜெயிக்க வேண்டும்! பிராத்தனை செய்யும் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது இதில் மும்தாஜ், ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, ஜனனி, ரித்விகா, செண்ட்ராயன், விஜய லட்சுமி என 8 பேர் இருக்கிறார்கள். இதில் பலருக்கும் கொஞ்சம் உருவத்தோடு விளையாடும் விதமாக டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதில் இறுதியில் வெற்றியாளராக ரித்விகா அல்லது பாலாஜி வரவேண்டும் என நான் பிராத்திக்கிறேன் என கூறியுள்ளார் நித்யா. பாலாஜியின் மனைவியான இவர் சில நாட்கள் இந்த சீசனில் போட்டியாளராக இருந்து வெளியேறினார். தற்போது பாலாஜியை நினைத்து பெருமை படுகிறேன் என கூறியுள்ளார். Am sooo proud of u balaji. . . . #immense_fatherly_luv. . . . . #touched pic. twitter. com/WzbtCAFFIv— Nithya-Dheju S (@DhejuWE) September 4, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *