வெளியேற்றப்பட்ட சென்றாயன்! ஐஷ்வர்யாவுக்கு எதிராக கமல் எடுத்த புதிய அதிர்ச்சி முடிவு

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று கமல் அவர் காப்பாற்றப்படுவதாக அறிவித்தது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் மும்தாஜ் தான் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்த்தனர்.

ஆனால் சென்ட்ராயன் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தது அவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. யாரும் இப்படி நடக்கும் என யாருமே எதிர்பார்க்காததால், ஐஷ்வர்யா-மும்தாஜ் தப்பித்தது எப்படி என பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் ஐஷ்வர்யா சென்ராயனுக்கு ஆதரவாக பேசும் போது “அவருக்கு பதிலா நீங்க வெளிய போறீங்களா” என கூறி நோஸ்கட் கொடுத்தார். மேலும் அடுத்தவாரம் ஐஷ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*