மஹத் இதை செய்ததால் தான் வெளியே போனான், நீயும் வெளியே போகனுமா? சென்ட்ராயனை எச்சரிக்கும் மும்தாஜ்

பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக தற்போது தமிழ் பிக்பாஸ்-2 இருக்கிறது. 9 மணியானால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வருவது இது தான். ஏனெனில் அங்கு போட்டியாளர்களுக்கு இடையே நடைப்பெறும் சண்டைகளை பார்க்க அத்தனை சுவாரசியமாக இருக்கும். அந்த வகையில் இன்று பார்வையாளர்களுக்கு செம விருந்து இருக்கிறது. ஏனென்றால் மும்தாஜை மொத்த பிக்பாஸ் வீடே வசைப்பாடியுள்ளது. அதற்கு அவரும் சும்மா இல்லை, எல்லாரிடம் சண்டையை போட்டு தான் உள்ளார்.

தற்போது வந்துள்ள ப்ரோமோவில் சென்ட்ராயனுடன் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுப்படுகிறார். இடைஇடையில் வெளியேறிய மஹத்தின் பெயரும் அடிப்படுகிறது. அது என்ன என்பது இன்று பிக்பாஸை பார்த்தால் தான் தெரியும். எதுக்கு இதெல்லாம்?! 🤔🤔 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/kEBFD6WvZP— Vijay Television (@vijaytelevision) September 6, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *