முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

18 எம்.எல்.ஏக்கள் கருணையால் தான் தற்போதைய ஆட்சி - டிடிவி தினகரன்

Tags : TTV, TTV DHINAKARAN, TTV DINAKARAN, Category : TAMIL NEWS,

தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் கருணையால் தான் தற்போதைய ஆட்சி – தினகரன்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் கருணையில் தான் தற்போதைய ஆட்சி நடைபெற்று வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் பேசுகையில், கோடி கோடியாக செலவு செய்தாலும் திருவாரூர் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாது என்றார்.


Share :

பொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்?
ரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு
விஸ்வாசம் படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு

Related Posts