முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கருணாஸ் எம்.எல்.ஏ விடுதலை!

Tags : Karunas, Category : TAMIL NEWS,

2 வழக்குகளில் ஜாமீன் பெற்றதையடுத்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் எம்எல்ஏ விடுதலை

திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை #Karunas

இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன்

என்மீதான வழக்கில் உண்மை நின்றது; நீதி வென்றது

– சிறையிலிருந்து விடுதலையான கருணாஸ் பேட்டி #Karunas


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts