முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இந்தியன்-2விற்கு செம்ம மாஸ்டர் ப்ளான், ஷங்கர் அதிரடி

Tags : KAMAL HASSAN, MASTER PLAN, SHANKAR, Category : KOLLYWOOD NEWS,

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் தொடங்கவுள்ள படம் இந்தியன்-2. இப்படத்தின் மீது பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இப்படத்திற்கான லொக்கேஷன் தேடும் பணிகளை ஷங்கர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் இணைந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது கமலுக்காக தான் வெயிட்டிங், அதற்கு முன்பே பல வேலைகளை ஷங்கர் முடிக்க, பிக்பாஸ்-2 முடித்த அடுத்த வாரமே கமல் சம்மந்தப்பட்ட காட்சிகளை ஷங்கர் வேகவேகமாக எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Share :

Related Posts