முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

எல்லை மீறும் நந்தினி சீரியல், படுக்கையறை காட்சி வரை வந்த கொடுமை!

Tags : Category : TAMIL NEWS,

சன் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான சீரியல் நந்தினி. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் மிகப்பெரும் TRP கொண்ட சீரியல் இது தான். அதுமட்டுமின்றி யு-டியூபில் இந்த சீரியல் அப்லோட் செய்தால் மில்லியன் கணக்கில் ஹிட்ஸ் வரும். அப்படியிருக்க இந்த சீரியலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து வருகின்றனர், ஆனால், இவர்களோ இதை ஏதோ பேஷன் ஷோ போல் நடத்துகின்றனர்.

அதிலும் சமீபத்தில் இந்த சீரியல் நாயகி நித்யாராம் படுக்கயறை காட்சி வரை நடித்தது பெரும் கோபத்தை குடும்ப ரசிகர்களுடன் உருவாக்கியுள்ளது. எத்தனை கோடி பேர் பார்க்கும் சீரியலில் இப்படியெல்லாமா, காட்சிகளை வைப்பது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share :