தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பெட்ரோல் மீதான விற்பனை வரி 30 முதல் 26 சதவீதமும், டீசல் மீதான விற்பனை வரி 22 முதல் 18 சதவீதமாகவும் குறைக்கப்படும்  என  ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்தார். 

By Admin - September 10th, 2018

Tags : Category : Tamil News,

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே போல டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் தான் என்று கூறி காங்கிரஸ் கட்சி தலைமையில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடை நடைபெறுகிறது.தினசரி விலை நிர்ணயிக்கும் முறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமீப காலமாக கடைபிடித்து வருகின்றன. அதே போல பெரும்பாலான இந்திய ஏற்றுமதி இறக்குமதி அமெரிக்க டாலருக்கு நிகராக தான் நடந்து வருகிறது.தற்போது வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.மத்திய அரசு எடுத்து வரும் தவறான பொருளாதார நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம் என்று கூறி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. Delhi: Congress President Rahul Gandhi and opposition party leaders march from Rajghat towards Ramlila Maidan, to protest against fuel price hike. #BharatBandh pic.twitter.com/X7DQcVRgIA— ANI (@ANI) September 10, 2018 இதில் தமிழகத்தில் அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ம.க, தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட்,மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.எதிர்கட்சிகள் சார்பில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டமாக இருப்பதால் தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.பெட்ரோல், டீசல் விலையால் அதிக பாதிப்படைந்துள்ள லாரிகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் மட்டும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுபோக சுமார் 65 லட்சம் கடைகளுக்கு மேல் மூடப்படுகிறது என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.அண்டை மாநிலங்களை பொறுத்த வரையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதால் அங்கு அரசு போக்குவரத்தும் இயங்கவில்லை.The Modi Govt is stealing from the people of India with excessive taxes on fuel. #MehangiPadiModiSarkar #BharatBandh pic.twitter.com/HHmWFnoII0— Congress (@INCIndia) September 10, 2018 ஆனால் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் கூறியுள்ளார்.அண்டை மாநிலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கர்நாடகா மற்றும் கேரளா எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று (10–ந்தேதி) நாடு முழுவதும் “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக  அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.5 பைசா குறையும். மேலும் பெட்ரோல் மீதான விற்பனை வரி 30 முதல் 26 சதவீதமும், டீசல் மீதான விற்பனை வரி 22 முதல் 18 சதவீதமாகவும் குறைக்கப்படும்  என  ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்தார்.  

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மும்பை – சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில்…

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக…

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகை நீத்து சந்திரா கூறியுள்ளார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி…
அண்மை செய்திகள்

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை - பிரபல நடிகை


பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை

மும்பைக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஓய்வு?

SC stays inquiry commission proceedings into Jayalalithaa's death at Apollo Hospitals

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!

வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?

கருத்துக்கணிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு?
யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Share