முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ரஜினி செய்தது நியாயமா? ரசிகர்கள் கொந்தளிப்பு

Tags : RAJINIKANTH, Category : TAMIL NEWS,

ரஜினிகாந்த் பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி எப்போதும் ட்ரெண்ட் தான். அந்த வகையில் இன்றும் ரஜினி ஒரு சர்ச்சையில் சிக்கினார். சோஃபியா பிஜேபிக்கு எதிராக விமானத்தில் குரல் கொடுத்து பெரிய சர்ச்சையில் சிக்கியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இதுக்குறித்து இன்று சென்னை விமானநிலையத்திற்கு வந்த ரஜினியிடம் கேட்கையில் ‘இதுப்பற்றி கருத்து கூற விரும்பவில்லை’ என்று பதில் அளித்துள்ளார். ஒரு அரசியல் கட்சி தொடங்கப்போகும் ரஜினி இப்படி நடந்துக்கொள்ளலாமா? என்று அனைவரும் கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Share :

Related Posts