முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ரஜினிகாந்த்தின் பேட்ட படப்பிடிப்பு காட்சிகள் லீக்: படக்குழு அதிர்ச்சி!! - tamil

Tags : Karthik Subburaj, Petta Shooting In Lucknow, Rajinikanth In Petta, Sun Pictures, பேட்ட வீடியோ லீக், ரஜினிகாந்த். பேட்ட படக்காட்சிகள் லீக், லக்னோவில் ரஜினிகாந்த், Category : TAMIL NEWS,

காலா படத்தைப் போலவே ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முதல் கட்டமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நீண்ட நாட்கள் நடந்தது. அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் அந்த மாநில அமைச்சர்களும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தனர். டார்ஜிலிங்கில் உற்பத்தியாகும் டீக்கு ரஜினிகாந்த் பெயரும் சூட்டப்பட்டது.

ரஜினியின் பேட்ட படப்பிடிப்பு வீடியோ லீக்
டார்ஜிலிங்கில் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த் தற்போது லக்னோவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு அந்த மாநில அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது. அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram Thalaivar power in Uttar Pradesh 🤘💪 #Petta #Rajinikanth @rajinikanth A post shared by Troll Haters 😉 (@trollhaters) on Sep 24, 2018 at 12:16am PDT


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts