ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர். ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது. இந்நிலையில் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாக த்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார். எல்லாரும் “தியாக த்தலைவிகள் “😊💪#Mumtaz மட்டும் “புரட்சித் தலைவி “💪👏👏👏👏👏#BiggBossTamilSeason2— Actress Harathi (@harathi_hahaha) September 6, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *