முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சிவகார்த்திகேயனின் கடைசி 4 படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள்!

Tags : Seema Raja, Sivakarthikeyan, Category : KOLLYWOOD NEWS,

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரையரங்குகளில் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் விவரங்கள் வெளியாக சிவகார்த்திகேயன் ரசிகர்களும் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயனின் கடைசி 4 படங்களின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் விவரத்தை பார்ப்போம்.

சீமராஜா- ரூ. 9. 80 கோடி

வேலைக்காரன்- ரூ. 7. 40 கோடி

ரெமோ- ரூ. 6. 50 கோடி

ரஜினி முருகன்- ரூ. 4. 95

கோடி இப்படி ஒவ்வொரு படத்துக்கும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்று புகழ்ந்து வருகின்றனர்.
சமூகவலைதளத்தில் கெத்து காட்டுவது யாருடைய ரசிகர்கள்?


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts