முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாடவைத்த சிவகார்த்திகேயன்!

Tags : Seema Raja, Sivakarthikeyan, Category : KOLLYWOOD NEWS,

சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் வேற லெவல் என பலரும் சொல்வார்கள். அவருக்கான முக்கியத்துவம் கூடிவிட்டது. அனைத்து தரப்பிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவரை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தியது இயக்குனர் பாண்டி ராஜ் தான். சிவா அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக இருக்கின்றன. வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீமராஜா படம் வரும் செப்டம்பர் 13 ல் வெளிவரவுள்ளது. இப்படத்தை பொன் ராம் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சிவா, சூர்யா காம்பினேஷன் கொடுத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை மறக்க முடியாது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடிகளும், பாடல்களும் இப்போதும் எவர் கிரீன் தான். இப்படம் தற்போது 5 வருட கொண்டாட்டத்தை நேற்று எட்டியுள்ளது.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts