முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தனிஒருவன் 2 வில்லன் இவரா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Tags : ARAVIND SWAMI, JAYAM RAVI, THANI ORUVAN 2, Category : KOLLYWOOD NEWS,

மோகன்ராஜா மற்றும் ஜெயம்ரவி மீண்டும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக இணைகின்றனர். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி ஒருவனில் அரவிந்த்சாமி போல இந்த இரண்டாம் பாகத்தில் யார் வில்லனாக நடிக்கவுள்ளது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் இயக்குனர் மோகன்ராஜா மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் என்பது தான். இது மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.


Share :

பொங்கல் வசூல் திரைப்படம் வென்றது யார்?
ரஜினிகாந்த் பேட்ட படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு
விஸ்வாசம் படம் எப்படி இருந்தது? மெகா கருத்துக்கணிப்பு

Related Posts