சினிமா மட்டுமில்லை, விஜய் சேதுபதி தற்போது இதற்கும் வந்துவிட்டார்

விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் வரவுள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதி சினிமா தாண்டி இதுவரை இரண்டு விளம்பரங்கள் நடித்திருப்பார், அதில் வந்த பணத்தை ஏதோ நன்கொடை கொடுத்ததாக கூறப்பட்டது. தற்போது Vivo Pro Kabaddi லீக்கிற்கு தமிழ் தலைவாஸ் டீமின் விளம்பர தூதராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார், இதை அவரே ஷேர் செய்துள்ளார், இதோ. . . . #IthuNammaAatam, #IdhuNammaAdayalam! #ThottuPaaruNaangaTharumaruProud and excited to be associated with #VivoProKabaddi! I am ready to cheer for @tamilthalaivas on Star Sports, are you? pic. twitter. com/hXZI5zwwmz— VijaySethupathi (@VijaySethuOffl) September 6, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *