நடிகர் விஷாலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்- கதறும் அவரது தந்தை

பிரபலங்களில் யார் கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டாலும் உடனே ஓடிப்போய் உதவ கூடியவர் நடிகர் விஷால். பிரபலங்களை தாண்டி சாதாரண மக்களுக்கும் நிறைய உதவிகள் விஷால் செய்வதாக செய்திகள் எல்லாம் வருகின்றன. இந்த நிலையில் அவரால் ஒரு உயிர் பரிபோய்யுள்ளது. அதாவது, நடிகர் விஷாலின் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். இவர் சில உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணம் குறித்து பாண்டியராஜன் அப்பா பேசும்போது, நடிகர் விஷால் நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம், அவரிடம் இருந்து சரியான நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் பாண்டியராஜன் உயிருடன் இருந்திருப்பார் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *