மொத்தமாக மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள்- இனிமே அவருக்கு கஷ்டம் தான்

பிக்பாஸ் வீட்டில் காலையில் தன்னால் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ். அவருக்காக ஸ்பெஷல் பால் எல்லாம் வருவது நாம் அனைவரும் பார்த்த விஷயம். வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர். அதாவது அவருக்காக வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர். இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், 1 வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதால் தான் செய்கிறோம் என்கிறார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று. . #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/NAsQ5KsUNL— Vijay Television (@vijaytelevision) September 11, 2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*