முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இவருக்கு எந்த ‘கெட்டப்’ போட்டாலும், விஜய்செதுபதிக்கு பக்காவா பொருந்துது!

Tags : Farmer, Photo, Tamil Cinema, Vijay Sethupathi, Category : TAMIL NEWS,

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தேவையான தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தனது யதார்த்தமான நடிப்பால் அசத்தி வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதி, ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதில் 75 வயது முதியவராக நடிக்கிறார். இந்நிலையில் அவரின் மற்றொரு வித்தியாசமான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது கடைசி விவசாயி படத்தின் போட்டோவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts