முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சிங்கப்பூரை போல் சென்னை மாறும் - நடிகர் விக்ரம் நம்பிக்கை!!

Tags : Actor Vikram Third Eye, Chennai News, Chennai Police Commissioner Viswanathan, Kollywood, Short Film Third Eye, Category : TAMIL NEWS,

சிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும் என்று குறும்பட வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசினார்.

நடிகர் விக்ரம் நடித்துள்ள சிசிடிவிக்கான விழிப்புணர்வு குறும்படம் மூன்றாவது கண் (தேர்ட் ஐ) சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் இந்த குறும்படத்தில் பேசியுள்ளார். குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். ஜேடி-ஜெர்ரி இந்த குறும்படத்தை இயக்கியுள்ளனர்.

நடிகர் விக்ரம் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில், ”சிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும் . சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்” என்றார்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts