முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இந்த நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லை அதிகம் : அனுபமா!

Tags : Anupama Parameswaran, Cinema, Tollywood, Category : TAMIL NEWS,

சென்னை: திரையுலகில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக நடிகை அனுபமா தெரிவித்துள்ளார்.

பிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட் வந்தார். தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

யாருக்கு அதிகம்?
இதுகுறித்து அனுபமா கூறுகையில், ‘சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. புதுமுக நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.

ஆனால் அதை எதிர்க்காமல் ஏற்கும் வரை தடுக்க முடியாது. அழகு என்பது மாடர்னாக இருப்பது, குட்டை பாவாடை அணிவதில் இல்லை. நடிப்பில் திறமையை வெளிப்படுத்துவதில் உள்ளது. ’ என்றார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts