முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

நிலானி மறுத்ததால் தீக்குளித்த உதவி இயக்குனர் மரணம்!

Tags : Actress Nilani, Assistant Director, Lalit Kumar, டிவி, நிலானி, லலித் குமார், Category : TAMIL NEWS,

சென்னை: நிலானி போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து தீக்குளித்த இயக்குனர் லலித்குமார் உயிரிழந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்டவர் நடிகை நிலானி. இதையடுத்து நிலானி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் டிவி சீரியல்களில் நடித்து வரும் நிலானி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நண்பர் லலித் குமார் மீது புகார் கொடுத்தார். திருமணம் செய்ய உதவி இயக்குனரான லலித் தன்னை கட்டாயப்படுத்துவதாக அதில் தெரிவித்திருந்தார்.

இதனால் லலித் குமார் தீக்குளித்தார். அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts