முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

யூடியுப்பை கலக்கி வரும் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாடல்!

Tags : Charlie Chaplin 2, Chinna Machan, Prabhudeva, Sendhil Rajalakshmi, சார்லி சாப்ளின்2, சின்ன மச்சான், செந்தில் ராஜலெட்சுமி, பிரபுதேவா, Category : TAMIL NEWS,

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர் பாடிய ‘சின்ன மச்சான்’ என்ற பாடல் தற்போது யூடியுப்பை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதியினர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மிகவும் பிரபலமானது. இந்த சீசன் சூப்பர் சிங்கரின் டிரெண்டிங்கான பாடல் இதுதான். இதன் மூலம் செந்தில் கணேஷ் தம்பதியினர் பிரபலமானார்கள் என்று கூட சொல்லலாம்.

இந்த பாடலின் உரிமைத்தை தற்போது பிரபுதேவா படக்குழு வாங்கியுள்ளது. இவர் நடிக்கும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடலுக்கு கூடுதலாக அம்ரீஷின் இசை சேர்க்கப்பட்டது. தற்போது இந்த பாடல் யூடியுப்பில் இதுவரை 7 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts