முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

நிலானியுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்ட காதலன்!!

Tags : Charred To Death, Gandhi LalithKumar, Lover Suicide, Nilani, Tamilnadu, TV Serial Actress, Category : TAMIL NEWS,

டிவி சீரியல் நடிகையான நிலானியின் காதலன் தீக்குளித்து இறந்த நிலையில், அவர் இறப்பதற்கு முன், படுக்கையறையில் நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்ப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிவி சீரியல் நடிகை நிலானி, காவலர் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் காவல் அதிகாரிகளை பேசியது வைரலானதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க, கணவரைப் பிரிந்து தனியாக வாழும் நிலானி, உதவி இயக்குநரான காந்தி லலித்குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலானியுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்ட காதலன்!! இதனிடையே, நேற்று படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த காந்தி லலித்குமார், நிலானியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது காதலர் திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் நடிகை நிலானி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், இருவரையும் அழைத்து வந்த விசாரித்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

நிலானியுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்ட காதலன்!! இதனைத் தொடர்ந்து, காந்தி லலித்குமார் கே.கே.நகரில் உள்ள சாலையில், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இறப்பதற்கு முன் காதலன் காந்தி லலித்குமார் நிலானியுடன் ஒன்றாக இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், அவர்கள் இருவரும் ஒன்றாக படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ள படத்தையும் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

ஓடும் பேருந்தில் நடிகை நிலானியுடன் காதல் மழை வீடியோ | Actress Nilani with boy friend video


https://www.youtube.com/watch?v=YDMegZs7xkU


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts