முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஸ்ரேயா அணிந்து வந்த மோசமான உடை!

Tags : Hot Shriya, Shriya Saran, Simma, Simma Awards 2018, சைமா விருது, சைமா விருதுகள் 2018, ஸ்ரேயா சரண், Category : KOLLYWOOD NEWS,

விருது விழாவிற்கு வந்த நடிகை ஸ்ரேயா படு கவர்ச்சியாக உடையணிந்து வந்ததைக் கண்டு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாதான் ஹீரோயினியாக நடித்திருப்பார். ஸ்ரேயா கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார். ரஜினி, தனுஷ் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்தார்.

பின்னர் ஒரு கால கட்டத்தில் ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார் நடிகை ஸ்ரேயா. கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா, சமீபத்தில் தனது தோழியுடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சமீபத்தில் நடந்த விருது விழாவுக்கு வந்துள்ள அவர் மிக மோசமான கவர்ச்சி உடை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னரும் ஏன் இந்த கவர்ச்சி என சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts