ஜெயலலிதா வாழ்க்கை திரைப்பட போஸ்டர் வெளியானது!

தமிழக முதல்வராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , தசாரி நரசிம்ம ராவ், ஆதித்யா பரத்வாஜ் மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட 5 இயக்குனர்கள் தனித்தனி பகுதியாக பிரித்து எடுக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் பாகத்தின் முதல் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

Extremely happy and excited to launch the Title poster of #Jayalalithaabiopic #THEIRONLADY I wish @priyadhaarshini… https://t.co/ZpoVHNFeOz— A.R.Murugadoss (@ARMurugadoss) 1537452602000

இப்படத்தின் ஜெயலலிதாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *