தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திக்கற்று நின்ற எனக்கு நம்பிக்கையை ஊட்டியவர் தல அஜித்! - கணேஷ் வெங்கட்ராம்!

By Admin - September 20th, 2018

Tags : Ajith, Ajithkumar, Bigg boss, Bigg Boss Tamil, Ganesh Venkatram, Thala, Category : Tamil News,

அன்று திக்கற்று நின்ற என் தோளில் கையைப் போட்டு எனக்கு நம்பிக்கையை தந்தவர் தல அஜித் என்று பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்தைப் பற்றி பலரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றும் சினிமா தொழிலாளர்களிடம் நடிகர் என்ற ஈகோ இல்லாமல் பழகுபவர் நடிகர் அஜித். மேலும் அவர்களில் ஒருவருக்கு கஷ்டம் என்று தெரிந்தவுடன் உடனே உதவி செய்பவர் அஜித்.

அந்த வகையில் அவருடன் இருந்து சில நேரங்கள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.

நான் சினிமாவில் நடிக்க வந்த சமயத்தில் இயக்குனர் பிரியதர்ஷனின் பிறந்தநாள் வந்தது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது என்னை யாருக்கும் தெரியாது என்று. மேலும் அவர்களுக்கும் என்னை தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மன வேதனையுடன் நின்றிருந்தேன்.

அப்போது என் தோளில் ஒரு கை தென்பட்டது. அது தல அஜித்தின் கைதான். அப்போது அஜித் அவர்கள் என் தோளில் கைப்போட்டு, சினிமாவிற்கு வந்ததற்கு என் வாழ்த்துக்கள் என்றார். மேலும் என்னிடம் அவரின் வெற்றி தோல்விகளை பகிர்ந்து கொண்டார். அவரின் பணிவு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பெருந்தன்மை இதெல்லாம் பார்க்கும் போது அவரை எனக்கு நிறைய பிடிக்கும் என்றார் கணேஷ் வெங்கட்ராமன்.

Related Posts

Aishwarya Rajesh with Bigg Boss Suja Varunee!

Aishwarya Rajesh with #BiggBoss @sujavarunee @aishu_dil

’தல’ அஜித்திற்காக பணத்தை கிழித்து எறிந்த ரசிகர்! வைரலாகி வருகிறது

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு…

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி ஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார் கெட்டவர் யார்? என்று வெளியான…

சுயலாபத்திற்காக ’விஸ்வாசம்’ கதையை வெளியிடுவதா..?? அஜித் ரசிகர்கள் கொதிப்பு..!!

’விஸ்வாசம்’ படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் இணையதளங்கள் பல, ’விஸ்வாசம்’ படக்கதை இதுதான் என வெளியிடும் தகவல்களில் எதுவும்…

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!!

அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்,…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?