முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை டீசர் வெளியீடு!

Tags : Hansika, Kalaipuli S Thanu, Thuppaki Munai Teaser, Vikraman, Category : KOLLYWOOD NEWS,

விக்ரம் பிரபு நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது.

தினேஷ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஹன்சிகா நடிக்கும் புதிய படம் துப்பாக்கி முனை. இயக்குனர தினேஷ் ஏற்கனவே ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவம் தப்பில்லை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது இந்த புதிய திரைப்படத்தில் விக்ரம் பிரபு, காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், துப்பாக்கி முனை படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. டீசர் முழுவதிலும் துப்பாக்கி சத்தமும் மிரட்டலான வசனங்களும் இடம் பெற்றுள்ளன. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts