முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை!

ஒரே நாளில் இந்திய அளவில் புகழின் உச்சிக்கே சென்றவர் பிரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் பாடல் டீஸர் வெளியாகி அவரை வைரலாக்கியது. அந்த வரவேற்பை பார்த்து அந்த படத்தினை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து காதலர் தினத்திற்கு வெளியிட்டனர்.
தவிர்க்க முடியாத கட்சியாக டிடிவி தினகரனின் அ.ம.மு.க!

தினகரன் கட்சியில் வேட்பாளர் தேர்வும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு தொகுதியில் வளமாகச் செலவு செய்யும் வேட்பாளர்களையே தன்னுடைய சாய்ஸாக தேர்வு செய்துள்ளார். 'தினகரனிடம் பணம் இல்லை' என்று இவரைப் பல கட்சிகள் ஓரம்கட்டின.
தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் டிடிவி தினகரன்!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி இல்லை. ஆனால், வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள தி.மு.
டிடிவி தினகரனுடன் டீலிங் பேசும் திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தினகரனுடன் பேசிவருவதாக ஒரு செய்தி பரவியது. ஆனால், நட்பு அடிப்படையில் பலரும் பேசிவருகிறார்கள்.
ஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விட இருக்கும் போனி கபூர்!

இந்திய முழுவதும் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 24ல் மறைந்தார். இவரது இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவியின் முதலமாண்டு நினைவு நாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது.