முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

நெல்லையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!!

Tags : Health, Swine Flu, Tamilnadu, Tirunelveli, TN Health Department, Category : TAMIL NEWS,

திருநெல்வேலியில் 2 அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எச்1என்1 இன்ப்ளுயன்சயா வைரஸ் மூலம் பரவும் பன்றிக்காய்ச்சல், மிகவும் ஆபத்தான தொற்றுநோயாக பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய இந்தக் காய்ச்சலானது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் அறிகுறி உடைய நான்கு பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் மீண்டும் பன்றிக்காய்ச்சல் பரவுமா என பொதுமக்கள் பலரும் பீதியில் உள்ளனர்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts