முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

முடிவெடுத்த பிறகு ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் - தங்க தமிழ்ச்செல்வன்

Tags : AIADMK, AMMK, SLEEPER CELLS, TTV DHINAKARAN, Category : TTV DHINAKARAN,

மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு தொடர்பாக இன்று காலை அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சீலிப்பர் செல்கள் வெளியே வரத் தொடங்குவார்கள் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். தற்போது, தங்களுடன் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்


Share :

Related Posts