முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஆன்லைனில் வெளியானாலும், வசூலில் மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் 96!

Tags : 96 Box Office Collection, 96 Leaked Online, 96 ஆன்லைன் லீக், 96 பாக்ஸ் ஆபிஸ் வசூல், Trisha, Vijay Sethupathi, த்ரிஷா, விஜய் சேதுபதி, Category : TAMIL NEWS,

கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் வரிசையாக பல படங்களில் நடித்து வருபவர் நடிகை விஜய் சேதுபதி. இந்த ஆண்டு ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ராஃபிக் ராமசாமி (சிறப்பு தோற்றம்), ஜுங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களை வெளியிட்டிருந்தார்.

இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், கடந்த 4ம் தேதி இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த 96 படம் வெளியாகியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்துள்ளது.

’96’ சினிமா விமர்சனம் சினிமா விமர்சனம்

நல்ல கதையம்சம் கொண்ட பரியேறும் பெருமாள்: தியேட்டரால் வந்த சோதனை!

I tell you, if you have not watched #96Movie, believe the hype! It’s as good as they say it is! And… I fell in lo… https://t.co/Yp4HVtcKvC— P.S. Arjun (@psarjun) 1538804294000
முதல் வார இறுதியில், இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1.7 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் வந்த செக்க சிவந்த வானம் படம் 10 நாட்கள் முடிவில் ரூ.6.1 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#96TheMovie No kisses,No lusty scenes,No double meanings,No punch dialogues,No fight sequence,No drama,No alcohol,… https://t.co/rmgtx3SRZU— Mr.CommonMan (@MCommonman) 1538701055000
இப்படங்களைத் தொடர்ந்து சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சாய்ரா நரசிம்ஹா ரெட்டி, பேட்ட மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் ரொம்வே பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#96Movie Unmailaye Worth aana movie, The best love story ❤ @VijaySethuOffl @trishtrashers https://t.co/2X0ry62zL3— MUTHU RAJ (@thisismuthuraj) 1538756004000


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts