முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!

Tags : Edappadi Palanisamy, Government Bus, Tamilnadu, Tamilnadu Bus, Category : TAMIL NEWS,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது கட்டமாக சுமார் 471 சொகுசுப் பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை பெரிய நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளைக் கவர சுமார் 2000 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.

471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!! இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் சுமார் 515 பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில், கழிவறை, ஏசி, படுக்கை என பல்வேறு வசதி கொண்ட பல தரப்பட்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன.

471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!
471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!
471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!
471 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!!
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்டமாக, சுமார் ரூ.126 கோடி மதிப்புள்ள 471 பேருந்துகளை இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற இதற்கான விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இதில், ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், கழிவறை வசதி கொண்ட பேருந்துகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts