முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சண்டக்கோழி 2 படத்தில் கார்த்தி இணைந்ததற்கு நன்றி தெரிவித்த லிங்குசாமி

Tags : KARTHI, KEERTHY SURESH, SANDAKOZHI 2, VARALAXMI SARATHKUMAR, VISHAL, Category : KOLLYWOOD NEWS,

சண்டக்கோழி 2 படம் இன்று உலகளவில் வெளியாகின்றது. இப்படத்தில் நடிகர் கார்த்தியும் பங்காற்றியுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் புதிய தகவலாக நடிகர் கார்த்தியும் படத்தில் பங்காற்றியுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி பின்னனி குரல் கொடுத்ததாகவும், இப்படக்குழுவில் இணைந்ததற்கு கார்த்திக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Share :

Related Posts