முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்

Tags : Ops, TTV Dhinakaran, Category : TAMIL NEWS,

செனனை
அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:-
ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது . டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்திதது தொண்டர்களாகிய எங்களுக்கு மிக மகிழ்ச்சி. குருபெயர்ச்சி வந்தவுடன்  அதிமுகவிற்கு நல்ல காலம் பிறந்து உள்ளது. எல்லாரும் விட்டுக் கொடுத்து ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வரவேண்டும். அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியும் என கூறினார்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts