பழங்களால் உடலை மூடி கவர்ச்சி போஸ கொடுத்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ நடிகை!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் பல மாடல்கள் பங்கேற்று வருகினற்னர்.

குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க முடியாது, ஏனெனில் அந்த அளவிற்கு எல்லோரிடமும் கவர்ச்சி தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் குறிப்பாக பவித்ரா என்பவர் பழங்களை மட்டுமே வைத்து உடலை மூடி போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *