முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது - டிடிவி தினகரன் கிண்டல்

Tags : TTV Dhinakaran, Category : TAMIL NEWS,

சென்னை,சென்னை விமான நிலையத்தில்  டிடிவி தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:இடைத்தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வியப்பளிக்கிறது. தேர்தலை கண்டு திமுக பயப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்த ஸ்டாலின் தற்போது தேர்தல் வேண்டும் என்கிறார். வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதே? என்ற எண்ணம் தோன்றுகிறது.   நில அபகரிப்பு புகார் எழுந்துள்ள நிலையில், தஞ்சை தனியார் பல்கலை. நிகழ்ச்சிக்கு ஆளுநர் செல்வது குழப்பத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts