நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல்! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

#BIGNEWS

ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததால் நடிகர் கருணாகரன் நாளை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல்!

@actorkaruna | @actorvijay | #Threat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *