பாலு, சிவா என்று இரட்டை வேடத்தில் களமிறங்கும் விஷால்!

சண்டக்கோழி 2 படத்தில் விஷால், பாலு மற்றும் சிவா என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டக்கோழி 2. விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தில் விஷால் பாலு மற்றும் சிவா என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

#Sandakozhi2 tomrow #Skmarlen cinemas @VishalKOfficial @KeerthyOfficial @varusarath @dirlingusamy @VffVishal… https://t.co/ta2oqRxT2Z— Sathish (@prosathish) 1539785433000
மேலும், பாலுவின் அப்பாவாக ராஜ்கிரண் (துரை) நடித்துள்ளார். சிவாவுக்கு தாத்தாவாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back 2 Back Promos of #Sandakozhi2 #Pandemkodi2 https://t.co/r7mORlW3Ca #PandemKodi2FromTomorrow… https://t.co/cBbKtNS4up— BARaju (@baraju_SuperHit) 1539785425000
#SandaKozhi2 /#Pandemkodi2 Grand #USA ���� Premieres Today.. Releasing at 100+ Locations.. Book your tickets now..… https://t.co/b2Kkw6VHF2— PaniPuri (@THEPANIPURI) 1539784976000
#Sandakozhi2 is Censored With ‘U/A’ Grand Release Tomorrow. Bookings on Full Swing Now ��… https://t.co/X8VO4aWK6o— Esh Vishal (@eshvishal) 1539783636000
Happy Birthday @KeerthyOfficial papaaaa������������������������❤❤❤��������Waiting for more blockbusters films������Have a great year b… https://t.co/c8nhVI5SCU— ������PrevineSuriya���� (@PrevineSuriya) 1539781503000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *