முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிரபுதேவாவுடன் காதலா?: இந்துஜா விளக்கம்!

Tags : Chennai, Indhuja, Prabhu Deva, Category : KOLLYWOOD NEWS,

மேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து கவனத்தை ஈர்த்தவர் இந்துஜா. அப்படத்தின் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கரை விட இந்துஜா ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில் மகாமுனி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி படத்தில் நடித்த போது பிரபுதேவாவுக்கும், இந்துஜாவுக்கும் காதல் ஏற்பட்டதாக பேச்சு அடிபட்டது.

இது குறித்து இந்துஜா விளக்கம் அளித்துள்ளார். மெர்குரி படத்தில் நடித்தபோது எனக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் என் குரு மாதிரி.’ என்றார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts