முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கஜா புயல் : தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Tags : Gaja, Gaja Cyclone Update, GajaCyclone, Gajastorm, Category : TAMIL NEWS,

#GajaCycloneUpdate #Gaja #Gajastorm #GajaCyclone கஜா புயல் : சேலம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு #விடுமுறை
நெல்லை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சேலம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts