முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இந்தியன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க வேண்டியதாம்- ஷங்கரே சொன்ன மாஸ் தகவல்!

Tags : Indian, Indian 2, Kamal Hassan, Rajinikanth, Shankar, Category : KOLLYWOOD NEWS,

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படம் இந்தியன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்தியன் படம் முதன் முதலாக ஷங்கர் ரஜினியை மனதில் வைத்து தான் அந்த கதையே எழுதினாராம். அவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்க, கடைசியில் முடியாமல் போக, பிறகு அந்த கதைக்குள் கமல் வந்தாராம். இதை ஷங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இதே போல் தான் கமல் நடிக்க வேண்டிய எந்திரன் படத்தில் ரஜினி நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts