முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சென்னையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் ‘சர்கார்’ வசூல்!

Tags : Sarkar, Sarkar Box Office, Sarkar Collection, Sarkar Issue, Sarkar Vijay, Vijay, Category : KOLLYWOOD NEWS,

‘சர்கார்’ படத்தின் வசூல், சென்னையில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியான படம் ‘சர்கார்’. இந்தப் படம்உலகமெங்கும் முதல் வாரம் வசூல் சாதனை செய்தது. திரையிட்ட இடமெல்லாம் இப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்ய, படம் மெகா ஹிட் ஆகும் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், அதிர்ச்சியாக வார நாட்களில் வசூல் குறைந்துக்கொண்டே வருகின்றது. அதிலும் சென்னையில் இப்படத்தின் வசூல் மிகவும் குறைந்து வருகின்றது.

சென்னையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் ‘சர்கார்’ வசூல்!X
சென்னையில் ‘சர்கார்’ படம் ரூ 32 லட்சம் தான் நேற்று வசூலித்துள்ளது. மொத்தம் ரூ 11.8 கோடி வசூல் செய்ய,இன்னும் ரூ 15 கோடி வசூல் செய்தால் மட்டுமே, படம் போட்ட பணத்தை எடுக்க முடியும் என கூறப்படுகின்றது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts