அரைகுறை ஆடையில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை – ஆடை விலகியதால் அவமானம்

அரை குறை ஆடையுடன் நிகழ்ச்சிக்கு வந்த தெலுங்கு நடிகையின் ஆடை விலகியதால் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்.

தெலுங்கு நடிகை அடா சர்மா கவர்ச்சிக்கும் அழகிற்கும் பெயர் பெற்றவர். பல பிரபலங்கள் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகை அடா சர்மா கலந்து கொண்டார். நடிகைகள் பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் வருவது ஹாலிவுட் முதல், பாலிவுட் வரை தொடர்கிறது. தற்போது டோலிவுட்டிலும் இந்த வழக்கம் தெற்றிக் கொண்டுள்ளது.

இந்த வகையில் நிகிழ்ச்சியில் அடா சர்மா மிகவும் கவர்ச்சியான உடையுடன் கலந்து கொண்டார். அவரைப் பார்த்ததும் பத்திரிக்கை, ஊடகத்துறையினர் புகைப்படம் எடுக்க சூழ்ந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, அடா சர்மாவின் ஆடை விலகியது.

இதை அவரின் அருகில் நின்றிருந்த பெண் அவர் பின் நின்று சொல்ல உடனே, பின் புறம் திரும்பி தன் உடையை சரிசெய்து கொண்டார். இதனால் அடா சர்மாவுக்கும், மற்றவர்களுக்கு மிகுந்த தர்ம சங்கம்டமான நிலை ஏற்பட்டது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *