தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஜய்யின் புதிய படத்திற்கு ரசிகர்களே வைத்த பெயர்!

By Admin - November 25th, 2018

Tags : Jersey 63, Thalapathy 63, Vijay, Vijay 63, Vijay fans, Category : Kollywood News,

‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ரசிகர்களை ஒரு தலைப்பை வைத்து அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.

தற்போது விஜய் நடிக்கவுள்ள படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 63’ என பெயரிட்டிருந்தனர். இந்தப் படத்திறகும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜெர்ஸி 63’ என்று ரசிகர்கள் பெயரிட்டு அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளன. மேலும் இந்தப் படம் 2019 தீபாவளியான்று வெளியாகும் என்ற தகவலும் அதில் வெளியாகியுள்ளது.

Related Posts

விஜய் 62வது படத்தின் புதிய அப்டேட்- ஸ்ட்ரைக் முடிந்து வெளியாகும்

விஜய்-முருகதாஸ் கூட்டணி என்றாலே கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துவிடுகின்றனர் ரசிகர்கள். இவர்களது கூட்டணியில் இதற்கு முன் வெளியான இரண்டு படங்கள் கொடுத்த…

Keerthy Suresh’s selfie at Thodari promotion!

​#KeerthySuresh’s selfie before she joining for a #Thodari promotion event. #Dhanush #Bairavaa #Bairava #Bhairavaa #Actresslife…

தமிழ் சினிமாவின் அழகான நடிகர்- இளையதளபதி விஜய்யே சொல்வது இவரைத்தான்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய். இவர் இருக்கும் இடமெல்லாம் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது சமூக…

ரஜினி கமலுடன் மோதாதே! விஜய்க்கு அப்பா எஸ்.ஏ.சி கொடுத்த அட்வைஸ்

நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தற்போது தீவிர அரசியலில்…

Why Is Vijay Not Promoting Adirindhi?

Vijay is Ilayathalapathy Star in Kollywood with following just second to Super Star Rajinikanth. This…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?